கம்பலகூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கம்பலகூடம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 50 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது திருவூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விஜயவாடா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

 1. அனுமொல்லங்கா
 2. அர்லபாடு
 3. சென்னவரம்
 4. துந்திராலபாடு
 5. கம்பலகூடம்
 6. கொசவீடு
 7. கொல்லபூடி
 8. கனுமூர்
 9. கொணிஜெர்லா
 10. கொத்தபல்லி
 11. லிங்காலா
 12. மேடூர்
 13. நாரிக்கம்பாடு
 14. நெமலி
 15. பெத கொமெரா
 16. பெனுகொலனு
 17. ராஜவரம்
 18. துனிக்கிபாடு
 19. உம்மடிதேவரபல்லி
 20. ஊடுகூர்
 21. வினகடப்பா

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பலகூடம்&oldid=1744613" இருந்து மீள்விக்கப்பட்டது