கம்காட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்காட் (HUMHOT)
Database.png
உள்ளடக்கம்
விவரம்மனித ஒடுக்கற்பிரிவு மறுசீரமைப்பு டி. என். ஏ. வரிசை
உயிரினங்கள்கோமோ செப்பியன்சு
தொடர்பு
முதன்மைக் குறிப்புரை16381857
அணுக்கம்
வலைத்தளம்http://www.jncasr.ac.in/humhot.
கருவிகள்
ஏனையவை

கம்காட் (HUMHOT) என்பது மனித ஒடுக்கற்பிரிவு மறுசீரமைப்பு டி. என். ஏ. வரிசைகளின் வளமிகு இடத் தரவுத்தளமாகும்.[1] கம்காட் தரவுத்தளமானது, மனிதர்களில் உயர் தெளிவுத்திறனுடன் (<4 kb) வரையப்பட்ட ஆய்வுத் தரவுகளிலிருந்து டி. என். ஏ. வரிசை வளமிகு இடங்களைக் கொண்டுள்ளது. கம்காட் தரவுத்தளம் http://www.jncasr.ac.in/humhot என்ற இணைப்பில் கிடைக்கின்றது.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nishant, K T; Kumar Chetan; Rao M R S (Jan 2006). "HUMHOT: a database of human meiotic recombination hot spots". Nucleic Acids Res. (England) 34 (Database issue): D25-8. doi:10.1093/nar/gkj009. பப்மெட்:16381857. 
  2. Nishant, K. T.; Kumar, Chetan; Rao, M. R. S. (2006-01-01). "HUMHOT: a database of human meiotic recombination hot spots". Nucleic Acids Research. pp. D25–28. doi:10.1093/nar/gkj009. PMC 1347372. PMID 16381857. 2022-06-22 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்காட்&oldid=3449160" இருந்து மீள்விக்கப்பட்டது