கமீசு முசைத்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கமீசு முசைத் خـميــس مشيـــط | |
---|---|
மாகாணம் | ஆசிர் |
அரசு | |
• மேயர் | சையீத் பின் முசைத் |
மக்கள்தொகை (2004) | |
• மொத்தம் | 3,72,695 |
நேர வலயம் | EAT (ஒசநே+3) |
• கோடை (பசேநே) | EAT (ஒசநே+3) |
தொலைபேசி குறியீடு | +966-7 |
இணையதளம் | Khamis Mushayt Municipality |
கமீசு முசைத் (Khamis Mushayt) என்ற நகரம் சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது ரியாத்திலிருந்து 442 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.
வரலாறு[தொகு]
1970 வரை கமீசு முசைத் சிறிய நகரமாக 50,000 கும் குறைவான மக்கட் தொகையுடன் இருந்தது. பின்னர் .2004 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மக்கட்தொகை 372,695 ஆக அதிகரித்துள்ளது. இந்நகரம் விளைநிலங்கள் சூழ்ந்ததாய் அமைந்துள்ளது.
முக்கிய இடங்கள்[தொகு]
-
அல் ஹயாத் மருத்துவமனை
-
பண்பாட்டுத் தளத்தில் காபியின் சிலை
-
ஃபாகத் மசூதி