கமலேஷ்வர் தோதியார்
Appearance
கமலேஷ்வர் தோதியார் Kamleshwar Dodiyar | |
---|---|
3 டிசம்பர் 2023 | |
தொகுதி | சைலானா சட்டமன்றத் தொகுதி, ரத்லாம் மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரத் ஆதிவாசி கட்சி |
கமலேஷ்வர் தோதியார் (Kamleshwar Dodiyar), 2023 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ரத்லாம் மாவட்டத்தின் சைலானா சட்டமன்ற தொகுதியிலிருந்து, பாரத் ஆதிவாசி கட்சி சார்பில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்த நின்ற பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர்களை, 71,219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.[1][2][3]