உள்ளடக்கத்துக்குச் செல்

கபீல் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியன் மறைவின்போது கபீல் கடற்கரை

கபீல் கடற்கரை (Kappil Beach) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை ஆகும். இந்த கடற்கரை கேரளத்தின் பேக்கால் கோட்டையிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது.

சுமார் இருபத்தைந்து ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட இந்த கடற்கரை ஓய்வெடுக்கவும் இரசிக்கவும் மிக ஏற்ற இடமாகும். வெள்ளி மணல் பரவிய இது ஓதுக்குப்பறமாக உள்ளது. இந்த கடற்கரையானது தோப்புகள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையமாக மங்களூர் வானூர்தி நிலையமாகும். இது காசர்கோடு நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபீல்_கடற்கரை&oldid=3009659" இலிருந்து மீள்விக்கப்பட்டது