கன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தக் கட்டுரை மாட்டுக் கன்று பற்றியது. ஏனைய பாவனைக்கு, கன்று (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பாருங்கள்.
கன்று

கன்று (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) என்பது பொதுவாக மாட்டின் இளம் விலங்கைக் குறிக்கப் பயன்படுகிறது. சில வேளைகளில் இவை இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.

சில விலங்குகளின் இளம் விலங்குகளும் கன்று என்றே அழைக்கப்படுகின்றன. (காண்க: விலங்குகளின் பெயர்ப் பட்டியல்#விலங்கு). அத்துடன் சில தாவரங்களின் இளம் நிலைகளான நாற்றுக்களும் கன்று என அழைக்கப்படுகின்றது. எ.கா. மிளகாய்க் கன்று.

ஆரம்ப வளர்ச்சி[தொகு]

கன்றுகள் இயற்கையாகவும் அல்லது செயற்கை முறைகளான செயற்கை விந்தூட்டல் அல்லது கருமாற்றம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.[1]

உசாத்துணை[தொகு]

  1. Friend, John B., Cattle of the World, Blandford Press, Dorset, 1978, ISBN 0-7137-0856-5

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்று&oldid=2696526" இருந்து மீள்விக்கப்பட்டது