கன்
Jump to navigation
Jump to search
கன் (Caen) பிரான்சின் நகரங்களுள் ஒன்று. பிரான்சின் வடமேற்கில் நார்மாண்டிப் பகுதியில் அமைந்துள்ளது. ஆங்கிலக் கால்வாய் கடற்கரையிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 2006 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 113,289 பேர் வாழ்கிறார்கள்.
இவற்றையும் காண்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- கன் நகர கவுன்சின் வலைதளம் (பிரெஞ்சு)