கனொன் இஓஎஸ் 800டி
Appearance
EOS Kiss X9i + EF-S 18-55mm F4-5.6 IS STM | |
வகை | எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி |
---|---|
பட உணர்வு வகை | துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி |
பட உணர்வு அளவு | 22.3 × 14.9 mm (APS-C format) |
கூடிய படப்பிரிதிறன் | 6000 × 4000 pixels (3.72 μm pixel size) (approx. 24.2 effective megapixels) |
வில்லை | பரிமாற்றம் செய்யக்கூடிய (கனொன் EF வில்லை / கனொன் EF-S வில்லை) |
பாய்ச்சொளி | E-TTL II auto-pop-up built-in / External |
திரை | Electronic focal-plane |
திரை வேக அளவு | 1/4000 s – 30 s, Bulb; X-sync at 1/200 s |
Exposure metering | TTL, full aperture, 63 zones sensor with 7560 pixels RGB + IR sensor |
Exposure modes | Scene Intelligent Auto, Flash Off, Creative Auto, Special Scene (Group Photo Kids, Food, Candlelight, Night Portrait, Handheld Night Scene, HDR Backlight Control, Portrait, Landscape, Close-up, Sports), Creative Filters, Program AE, Shutter priority AE, Aperture priority AE, Manual exposure, Movie |
Metering modes | Evaluative, Partial, Spot, Centre-weighted Average |
குவிமையம் இடங்கள் | 45 cross-type AF points |
குவிய முறைகள் | One-Shot, AI Focus, AI Servo, Live View (FlexiZone – Multi, FlexiZone – Single, Face detection, Movie Servo) |
தொடர் படப்பிடிப்பு | Up to 6 fps (4.5 fps in Live view mode) |
கண்கருவி | Optical pentaprism with 95% coverage and 0.82× magnification / LiveView LCD |
ஐஎஸ்ஓ பரப்பெல்லை | 100–25600 |
Flash bracketing | N/A |
Focus bracketing | N/A |
Custom WB | தானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற் பழக்கம் |
வெள்ளைச் சமநிலை வளைப்பு | Yes |
பின் திரை | 3.0" (7.7 cm) Clear View II colour TFT vari-angle LCD touchscreen with 1,040,000 dots |
சேமிப்பு நினைவகம் | SD/SDHC/SDXC card (UHS-I bus supported) |
உலர் மின்கலம் | இலித்தியம் அயனி மின்கலம் LP-E17 rechargeable (1800 mAh) |
பரிமானம் | 131 × 99.9 × 76.2 mm (5.16 × 3.94 × 2.99″) (W × H × D) |
நிறை | 485 g (17.1 oz) (body only) |
List price | US$750 |
தயாரிப்பு | யப்பான் |
Image processor | DIGIC 7 |
கனொன் இஓஎஸ் 800டி (Canon EOS 800D) என்பது 24.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 14 பெப்ரவரி 2017 அன்று அறிவிக்கப்பட்டது.[1]
ஆரம்ப நிலை ஒளிப்படக்கலைஞர்களை இலக்காக வைத்து இது உருவாக்கப்பட்டது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Canon EOS Rebel T7i / EOS 800D / Kiss X9i: Digital Photography Review". dpreview.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-02.
வெளி இணைப்புகள்
[தொகு]- "www.usa.canon.com/internet/portal/us/home/products/details/cameras/dslr/eos-77d". usa.canon.com. Archived from the original on 2017-10-03. பார்க்கப்பட்ட நாள் 2017-10-02.
- "New Canon EOS 77D sits between Rebel T7i and EOS 80D: Digital Photography Review". dpreview.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-02.