கனொன் இஓஎஸ் 550டி
![]() | |
வகை | எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு |
---|---|
பட உணர்வு | துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி [APS-C] 22.3 × 14.9 mm (1.6x conversion factor) |
கூடிய படப்பிரிதிறன் | 5,184 × 3,456 pixels (18.0 படவணு) |
வில்லை | கனொன் EF வில்லை, கனொன் EF-S வில்லை |
பாய்ச்சொளி | E-TTL II automatic built-in pop-up |
திரை | focal-plane |
திரை வேக அளவு | 1/4000 to 30 sec and bulb, 1/200 s X-sync |
Exposure metering | முழுத் துளை TTL, 63-இடம் SPC |
Exposure modes | முழுத் தாணியக்கம், உருவப்படம், காட்சி, அருகாமை, விளையாட்டு, இரவு உருவப்படம், ஒளியற்றது, நிகழ்ச்சி AE, அடைப்பான் முன்னுரிமை, துளை முன்னுரிமை, கை இயக்கம், தானியக்க புல ஆழம், நகர் படம் |
Metering modes | Evaluative, Spot (4% at center), Partial (9% at center), Center-weighted average |
குவிமையம் இடங்கள் | 9 AF புள்ளிகள், f/5.6 cross-type center (extra sensitivity at f/2.8) |
குவிய முறைகள் | AI Focus, One-Shot, AI Servo, Live View |
தொடர் படப்பிடிப்பு | 3.7 frame/s for 34 JPEG or 6 raw frames |
கண்கருவி | Eye-level pentamirror SLR, 95% coverage, 0.87× magnification, and electronic (Live View) |
ஐஎஸ்ஓ பரப்பெல்லை | ISO 100 to 6400 (expandable to 12800 with Canon Firmware, expandable to 24000 with Magic Lantern firmware) |
Flash bracketing | No |
Custom WB | தானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற் பழக்கம் |
வெள்ளைச் சமநிலை வளைப்பு | ± 3 stops for 3 frames |
பின் திரை | 3 in 3:2 color TFT LCD, 1,040,000 dots |
சேமிப்பு நினைவகம் | Secure Digital Card Secure Digital High Capacity Secure Digital Extended Capacity |
உலர் மின்கலம் | LP-E8 Lithium-Ion rechargeable battery |
பரிமானம் | 129 mm × 98 mm × 62 mm |
நிறை | 530 g (19 oz) (including battery and card) |
Optional battery packs | BG-E8 grip |
தயாரிப்பு | Japan |
கனொன் இஓஎஸ் 550டி (Canon EOS 550D) என்பது 18.0 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 8 பெப்ரவரி 2010 அன்று அறிவிக்கப்பட்டது.[1] இது 24 பெப்ருவரி 2010 முதல் விற்பனைக்குக் வந்தது[2] இது EOS Kiss X4 என சப்பானிலும், EOS Rebel T2i என அமெரிக்காவிலும் அழைக்கப்பட்டது.[3]
உசாத்துணை[தொகு]
- ↑ Marc Chacksfield (2010). "Canon EOS 550D officially announced". techradar.com. http://www.techradar.com/reviews/cameras-and-camcorders/cameras/digital-slrs-hybrids/canon-eos-550d-677890/review. பார்த்த நாள்: 6 January 2011.
- ↑ "18MP, 1080p HD Movies, ISO 6400: Canon redefines the boundaries of the consumer DSLR with the EOS 550D". 8 February 2010. http://www.canon.co.uk/about_us/press_centre/press_releases/consumer_news/cameras_accessories/eos_550d_press_release.aspx. பார்த்த நாள்: 8 February 2010.
- ↑ "Canon Rebel T2I/Canon EOS Kiss Digital X4/Canon EOS 550D". techgenie.com. 2010 இம் மூலத்தில் இருந்து 3 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130203134402/http://techgenie.com/latest/canon-rebel-t2icanon-eos-kiss-digital-x4canon-eos-550d/. பார்த்த நாள்: 6 January 2011.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் Canon EOS 550D தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Product Page