உள்ளடக்கத்துக்குச் செல்

கனொன் இஓஎஸ் 550டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனொன் இஓஎஸ் 550டி
வகைஎண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு
பட உணர்வுதுணை உலோக ஆக்சைடு குறைகடத்தி [APS-C] 22.3 × 14.9 mm (1.6x conversion factor)
கூடிய படப்பிரிதிறன்5,184 × 3,456 pixels (18.0 படவணு)
வில்லைகனொன் EF வில்லை, கனொன் EF-S வில்லை
பாய்ச்சொளிE-TTL II automatic built-in pop-up
திரைfocal-plane
திரை வேக அளவு1/4000 to 30 sec and bulb, 1/200 s X-sync
Exposure meteringமுழுத் துளை TTL, 63-இடம் SPC
Exposure modesமுழுத் தாணியக்கம், உருவப்படம், காட்சி, அருகாமை, விளையாட்டு, இரவு உருவப்படம், ஒளியற்றது, நிகழ்ச்சி AE, அடைப்பான் முன்னுரிமை, துளை முன்னுரிமை, கை இயக்கம், தானியக்க புல ஆழம், நகர் படம்
Metering modesEvaluative, Spot (4% at center), Partial (9% at center), Center-weighted average
குவிமையம் இடங்கள்9 AF புள்ளிகள், f/5.6 cross-type center (extra sensitivity at f/2.8)
குவிய முறைகள்AI Focus, One-Shot, AI Servo, Live View
தொடர் படப்பிடிப்பு3.7 frame/s for 34 JPEG or 6 raw frames
கண்கருவிEye-level pentamirror SLR, 95% coverage, 0.87× magnification, and electronic (Live View)
ஐஎஸ்ஓ பரப்பெல்லைISO 100 to 6400 (expandable to 12800 with Canon Firmware, expandable to 24000 with Magic Lantern firmware)
Flash bracketingNo
Custom WBதானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற் பழக்கம்
வெள்ளைச் சமநிலை வளைப்பு± 3 stops for 3 frames
பின் திரை3 in 3:2 color TFT LCD, 1,040,000 dots
சேமிப்பு நினைவகம்Secure Digital Card
Secure Digital High Capacity
Secure Digital Extended Capacity
உலர் மின்கலம்LP-E8 Lithium-Ion rechargeable battery
பரிமானம்129 mm × 98 mm × 62 mm
நிறை530 g (19 oz) (including battery and card)
Optional battery packsBG-E8 grip
தயாரிப்புJapan

கனொன் இஓஎஸ் 550டி (Canon EOS 550D) என்பது 18.0 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 8 பெப்ரவரி 2010 அன்று அறிவிக்கப்பட்டது.[1] இது 24 பெப்ருவரி 2010 முதல் விற்பனைக்குக் வந்தது[2] இது EOS Kiss X4 என சப்பானிலும், EOS Rebel T2i என அமெரிக்காவிலும் அழைக்கப்பட்டது.[3]

உசாத்துணை

[தொகு]
  1. Marc Chacksfield (2010). "Canon EOS 550D officially announced". techradar.com. பார்க்கப்பட்ட நாள் 6 January 2011.
  2. "18MP, 1080p HD Movies, ISO 6400: Canon redefines the boundaries of the consumer DSLR with the EOS 550D". 8 February 2010. பார்க்கப்பட்ட நாள் 8 February 2010.
  3. "Canon Rebel T2I/Canon EOS Kiss Digital X4/Canon EOS 550D". techgenie.com. 2010. Archived from the original on 3 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 6 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனொன்_இஓஎஸ்_550டி&oldid=3791501" இலிருந்து மீள்விக்கப்பட்டது