கனொன் இஓஎஸ் 500டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனொன் இஓஎஸ் 500டி
வகைஎண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி
பட உணர்வுதுணை உலோக ஆக்சைடு குறைகடத்தி APS-C 22.3 x 14.9 மிமி (1.6x conversion factor)
கூடிய படப்பிரிதிறன்15.1 effective megapixels, 4,752 x 3,168
வில்லைகனொன் EF வில்லை, கனொன் EF-S வில்லை
பாய்ச்சொளிE-TTL II automatic built-in pop-up
திரைfocal-plane
திரை வேக அளவு1/4000 to 30 sec and Bulb, 1/200 s X-sync
Exposure meteringமுழுத் துளை TTL, 35-இடம் SPC
Exposure modesமுழுத் தாணியக்கம், உருவப்படம், காட்சி, அருகாமை, விளையாட்டு, இரவு உருவப்படம், ஒளியற்றது, நிகழ்ச்சி AE, அடைப்பான் முன்னுரிமை, துளை முன்னுரிமை, கை இயக்கம், தானியக்க புல ஆழம்
Metering modesSpot, Evaluative, Partial (approx. 9% at center of viewfinder), Center-weighted average
குவிமையம் இடங்கள்9 AF புள்ளிகள்
குவிய முறைகள்AI Focus, One-Shot, AI Servo, Live View
தொடர் படப்பிடிப்பு3.4 frame/s for 170 JPEGs or 9 raw files
கண்கருவிEye-level pentamirror SLR, 95% coverage, 0.87x magnification
ஐஎஸ்ஓ பரப்பெல்லைISO 100 to 3200 (expandable to 12800)
Flash bracketingYes
Custom WBதானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு விளக்கு, வெண் புளோரோசண்டு வெளிச்சம், மின்னும் வெளிச்சம், கை இயக்கம், பயனர் அமைப்பு
வெள்ளைச் சமநிலை வளைப்பு+/- 3 stops in 1-stop increments;
பின் திரை3 in color TFT LCD, 920,000 dots
சேமிப்பு நினைவகம்Secure Digital Card
Secure Digital High Capacity
உலர் மின்கலம்LP-E5 Lithium-Ion rechargeable battery (7.4 V, 1050 mAh)
பரிமானம்129 x 98 x 62 mm
நிறை480 g (body only, no battery)
Optional battery packsBG-E5 grip
தயாரிப்புசப்பான், தாய்வான்

கனொன் இஓஎஸ் 500டி (Canon EOS 500D) என்பது 15.1 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 25 மார்ச் 2009 அன்று அறிவிக்கப்பட்டது. மே 2009 இல் வெளியானது.[1][2]

உசாத்துணை[தொகு]

  1. "EOS 500D: get ready to play". 24 சனவரி 2008. Archived from the original on 29 January 2008. பார்க்கப்பட்ட நாள் 24 January 2008.
  2. "Canon Press Release". 23 January 2008. பார்க்கப்பட்ட நாள் 24 January 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனொன்_இஓஎஸ்_500டி&oldid=3594233" இலிருந்து மீள்விக்கப்பட்டது