கனொன் இஓஎஸ் 1300டி
Appearance
வகை | Digital single-lens reflex camera |
---|---|
பட உணர்வு வகை | துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி |
பட உணர்வு அளவு | 22.3 × 14.9 mm ([APS-C] format) |
கூடிய படப்பிரிதிறன் | 5184 × 3456 (18.0 effective megapixels) |
வில்லை | பரிமாற்றக்கூடிய (கனொன் EF வில்லை / கனொன் EF-S வில்லை) |
பாய்ச்சொளி | E-TTL II auto-pop-up built-in / External |
திரை | Electronic focal-plane |
திரை வேக அளவு | 1/4000 sec. – 30 sec. and Bulb; X-sync at 1/200 sec. |
Exposure metering | Full aperture TTL, 63 zones |
Exposure modes | காட்சி அறிவுத் தாணியக்கம், உருவாக்கல் தானியக்கம், உருவப்படம், காட்சி, அருகாமை, விளையாட்டு, உணவு, இரவு உருவப்படம், ஒளியற்றது, நிகழ்ச்சி AE, அடைப்பான் முன்னுரிமை, துளை முன்னுரிமை, கை இயக்கம், நகர் படம் |
குவிமையம் இடங்கள் | 9 AF புள்ளிகள் |
குவிய முறைகள் | One-Shot, AI Focus, AI Servo, Live View (FlexiZone – Single, Face detection, AF Quick) |
தொடர் படப்பிடிப்பு | 3.0 fps for 69 JPEG frames or for 6 RAW frames |
கண்கருவி | Eye-level pentamirror with 95% coverage and 0.80x magnification / LCD (Live View) |
ஐஎஸ்ஓ பரப்பெல்லை | 100 – 6400 (expandable to H: 12800) |
Flash bracketing | Yes |
Custom WB | தானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம் |
வெள்ளைச் சமநிலை வளைப்பு | -/+ 3 stops in 1-stop increments |
பின் திரை | 3.0" (7.5 cm) 4:3 aspect ratio colour TFT LCD screen with 920.000 dots |
சேமிப்பு நினைவகம் | SD/SDHC/SDXC card (Does not exploit UHS-I bus) |
உலர் மின்கலம் | இலித்தியம் அயனி மின்கலம் LP-E10 rechargeable (860 mAh) |
பரிமானம் | 129 mm × 101 mm × 78 mm (5.1 அங் × 4.0 அங் × 3.1 அங்) |
நிறை | 485 g (17.1 oz) CIPA |
தயாரிப்பு | சீனக் குடியரசு / யப்பான் |
Image processor | DIGIC 4+ |
கனொன் இஓஎஸ் 1300டி (Canon EOS 1300D) என்பது 18.0 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும்.[1] இது மார்ச் 2016 அன்று அறிவிக்கப்பட்டது. இதன் ஆரம்ப விலை US$ 549.00 ஆக இருந்தது.[2][3]
உசாத்துணை
[தொகு]- ↑ "Canon EOS 1300D (EOS Rebel T6)". DP Review. பார்க்கப்பட்ட நாள் 20 March 2016.
- ↑ "Share Moments On-The-Go With The New Canon EOS Rebel T6 DSLR Camera". Canon USA. Archived from the original on 16 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "EOS Kiss X80". Canon Japan. Archived from the original on 18 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)