உள்ளடக்கத்துக்குச் செல்

கனடியன் கணித ஆய்விதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனடிய கணித ஆய்விதழ் (Canadian Journal of Mathematics, பிரெஞ்சு மொழி: Journal canadien de mathématiques; அச்சு: பன்னாட்டுத் தர தொடர் எண் 0008-414X, ஆன்லைன்: பன்னாட்டுத் தர தொடர் எண் 1496-4279) இருமாதங்களுக்கு ஒரு முறை கனேடிய கணித சமூகம் மூலம் வெளியிடப்படும் ஒரு கணித ஆய்விதழ் ஆகும்.[1]

இது 1949-ஆம்  ஆண்டு எச். எசு. எம். கோசீட்டர் மற்றும் ஜி. டெ. பி ராபின்சன் ஆகியோரால் நிறுவப்பட்டது.[2] கனடிய கணித ஆய்விதழ் கணிதத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்டுரைகளை வெளியிடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Biographical information about Robinson on CMS web site, retrieved 2009-04-13.
  2. "CJM editorial board". Canadian Mathematical Society. Archived from the original on 2009-11-30. பார்க்கப்பட்ட நாள் 2017-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடியன்_கணித_ஆய்விதழ்&oldid=4054483" இலிருந்து மீள்விக்கப்பட்டது