கந்தர்வ வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தர்வ வாகனம்
வகைகள்: கந்தர்வ வாகனம், கந்தர்வி வாகனம்

கந்தர்வ வாகனம் என்பது இந்து சமய கோயில்களில் உற்சவர் உலா செல்லும் வாகனமாகும். இந்து சமய புராணங்களில் உள்ள பதினெட்டு கணங்களில் கந்தர்வர்களும் ஒருகனம். இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர்.[1]


கோயில்களில்[தொகு]

  • சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கந்தர்வன் வாகனம், கந்தர்வி வாகனம் என இரண்டு சிறப்புமிக்க வாகனங்கள் உள்ளன. [2]

இவற்றையும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


ஆதாரங்கள்[தொகு]

  1. புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 23 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
  2. "அதிகார நந்தியில் எழுந்தருளிய கபாலீஸ்வரர் - Dinamalar Tamil News". Dinamalar.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தர்வ_வாகனம்&oldid=3707284" இலிருந்து மீள்விக்கப்பட்டது