கத்திப்பூடி
தோற்றம்
Kattipudi
கத்திப்பூடி | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 17°15′0″N 82°20′0″E / 17.25000°N 82.33333°E | |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
| மாவட்டம் | கிழக்கு கோதாவரி |
| ஏற்றம் | 47 m (154 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 10,680 |
| மொழிகள் | |
| • அலுவல் | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | AP |
| கடற்கரை | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
கத்திப்பூடி(Kattipudi) என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.
நிலவியல்
[தொகு]பிரதான கிராமம் 17°15′0″N 82°20′0″E / 17.25000°N 82.33333°E என்ற ஆள்கூறில் அமைந்துள்ளது. இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 47 மீ. உயரத்தில் உள்ளது.[1]
கத்திப்பூடியில் தேசிய நெடுஞ்சாலை 216 துவங்குகிறது.