உள்ளடக்கத்துக்குச் செல்

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள் என்பது ரிங்கி பட்டாச்சாரியா தொகுத்த நூலாகும். அஞ்சனா தேவ் இதனைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். விகடன் பிரசுரம் இந்நூலை வெளியிட்டுள்ளது[1]. இந்நூல் பதினேழு பெண்களின் வாழ்கைக் கதைகளின் ஊடாக, இந்தியாவில் பெண்கள் குடும்ப வன்முறையை எதிர்கொள்வதைப் பற்றி விளக்குகிறது.[2]

ஆதாரங்கள்

[தொகு]
  1. சிங்கப்பூர் தேசிய நூலக வாரியக் குறிப்பு[தொடர்பிழந்த இணைப்பு] பார்த்த நாள் - ஏப்பிரல் 8, 2014
  2. http://moumitawfh.blogspot.in/2013/03/book-review-behind-closed-doors.html பரணிடப்பட்டது 2013-07-29 at the வந்தவழி இயந்திரம் பார்த்த நாள் - ஏப்பிரல் 8, 2014

இவற்றையும் காண்க

[தொகு]