கண்ணன் கருணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணன் கருணை
இயக்கம்என். டி. ராமராவ்
தயாரிப்புதிருவிக்ரமராவ்
என். டி. ஏ. பிரைவேட் லிமிடெட்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புஎன். டி. ராமராவ்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 16, 1971
ஓட்டம்.
நீளம்4874 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணன் கருணை1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். டி. ராம்ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Tamil Films Released In 1971-Producers". Lakshman Sruthi. Archived from the original on 24 January 2020. பார்க்கப்பட்ட நாள் 22 September 2021.
  2. "Kandan [sic] Karunai (1971)". Screen 4 Screen. Archived from the original on 27 October 2023. பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.
  3. K. N. T. Sastry (2000). Chittoor V. Nagaiah: A Monograph. India: Publications Division. பக். 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-230-0817-1. https://archive.org/details/chittoorvnagaiah00sast/page/168. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணன்_கருணை&oldid=3889764" இலிருந்து மீள்விக்கப்பட்டது