கண்ணனூர் அம்மன் கோயில்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்ணனூர் அம்மன் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், சேலம் |
அமைவிடம் | |
அமைவு: | சேலம் , தமிழ்நாடு |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மாரியம்மன் ,காளியம்மன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோவில் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 500 ஆண்டுகளுக்கு முன் |
அமைவிடம்[தொகு]
கண்ணனூர் அம்மன் திருக்கோயில் சேலம் மாவட்டத்தில், கண்ணனூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
கோவில் வரலாறு[தொகு]
இக்கோயில் அம்மன் சிலை சுயம்புவாக தோன்றியது.
பூஜைகள்[தொகு]
தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.
- தமிழ்ப் புத்தாண்டு
- ஆங்கிலப் புத்தாண்டு
- வைகாசி விசாகம்
- சித்ரா பெளர்ணமி
- தை அமாவாசை
- ஆடி அமாவாசை
- ஆடிப் பூரம்
- மாசி மகம்
- கார்த்திகை தீபம்
- நவராத்திரி பெருவிழா
- தீபாவளி
- விநாயகர் சதுர்த்தி
போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.