கண்டி வித்தியார்த்த கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டி வித்தியார்த்த கல்லூரி
அமைவிடம்
கண்டி
இலங்கை இலங்கை
தகவல்
வகைதேசிய பாடசாலை
குறிக்கோள்"Vidhya Sarwasya Bushanam"
(Meaning for “Education is the Best Jewelry”)
தொடக்கம்1942
Principalபி.ஏ.எஸ். அல்விஸ்
தரங்கள்1–13
மாணவர்கள்5000 (மேல்)
நிறம்NavyAquaGold
            
இணையம்

கண்டி வித்தியார்த்த கல்லூரி (Vidyartha College) இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் கல்லூரிகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இக்கல்லூரி கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கண்டி மாநகரில் இயற்கை வனப்புமிக்க சூழலில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இதுவொரு பௌத்த பாடசாலையாகும். 1942ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர். இக்கல்லூரியில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இக்கல்லூரியின் தற்போதைய அதிபர் பி.ஏ.எஸ். அல்விஸ் ஆவார்.

வெளியிணைப்புக்கள்[தொகு]