கண்டி லிட்டில் வொண்டேஸ் பாலர் பாடசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்டி லிட்டில் வொண்டேஸ் பாலர் பாடசாலை கண்டியில் அடஹனமலுவா வீதியில் 1996 ஆம் ஆண்டு 3 சிறார்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் கண்டியில் மும்மொழிகளிலும் போதனை நடத்தப்படுவதால் அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் கல்வி கற்கின்றனர். 2007 ஆம் ஆண்டில் படி 120 பாலர்கள் கல்விபயில்கின்றனர்.

உசாத்துணை[தொகு]