உள்ளடக்கத்துக்குச் செல்

கணேஸ்வரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணேஸ்வரம்
Ganeswaram
கிராமம்
கணேஸ்வரம் is located in இலங்கை
கணேஸ்வரம்
கணேஸ்வரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°46′N 80°1′E / 9.767°N 80.017°E / 9.767; 80.017
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதெல்லிப்பழை

கணேஸ்வரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது காங்கேசன்துறைக்குத் தென்மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 12 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

9°46′N 80°1′E / 9.767°N 80.017°E / 9.767; 80.017

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேஸ்வரம்&oldid=3908166" இலிருந்து மீள்விக்கப்பட்டது