உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டைவேலி

ஆள்கூறுகள்: 9°47′N 80°13′E / 9.783°N 80.217°E / 9.783; 80.217
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டைவேலி
Kaddaiveli
கிராமம்
கட்டைவேலி is located in இலங்கை
கட்டைவேலி
கட்டைவேலி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°47′N 80°13′E / 9.783°N 80.217°E / 9.783; 80.217
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுகரவெட்டி

கட்டைவேலி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கரவெட்டிக்குத் தென்கிழக்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டைவேலி&oldid=3922515" இலிருந்து மீள்விக்கப்பட்டது