கட்டுக்கொடி
தோற்றம்
| கட்டுக்கொடி | |
|---|---|
| Pachygone ovata | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| துணைத்திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| துணைவகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| பேரினம்: | Pachygone |
| Especies | |
|
Ver texto. | |
கட்டுக்கொடி (அறிவியல் பெயர் : Pachygone ovata) : கட்டுக்கொடியில் பலவகைகள் உள்ளன. அவற்றில் இது காட்டு கட்டுக்கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு பூக்கும் காட்டுத் தாவரம் ஆகும். இவற்றில் 34 வகைகள் காணப்படுகின்றன. ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இவற்றின் இலை மருத்துவத்திற்கு உதவுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- Flora of India. Calcutta: Botanical Survey of India. 1:203. 1855
- [1]