கட்டுகஸ்தோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுகஸ்தோட்டை, இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டிக்கருகிலுள்ள ஊராகும். இவ்வூரில் இலங்கைத் தமிழரும், சிங்களவரும், இலங்கைத் தமிழ் முசுலீம்களும் வாழ்கின்றனர்.

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுகஸ்தோட்டை&oldid=2228659" இருந்து மீள்விக்கப்பட்டது