கட்டிட உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டிட உயிரியல் (Building biology) என்பது மனிதர்கள் மீது கட்டிடச் சூழல் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி ஆராயும் ஒரு துறையாகும். ஜெர்மனியில் தோற்றம் பெற்ற இத்துறை, தீங்கு விளைவிக்கும் வேதியியற் பொருட்கள், நச்சுப் பொருட்கள், வளியில் மிதக்கும் பல்வேறு துணிக்கைகள், மின்காந்தப் புலங்கள் மற்றும் இவைபோன்ற கூறுகளினால் மனிதருக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைக் கண்டுபிடித்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிட_உயிரியல்&oldid=1011507" இலிருந்து மீள்விக்கப்பட்டது