கட்கர் கலன்

ஆள்கூறுகள்: 31°07′00″N 76°08′00″E / 31.1167°N 76.1333°E / 31.1167; 76.1333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்கர் கலன்
ஊர்
கட்கர் கலன் is located in பஞ்சாப்
கட்கர் கலன்
கட்கர் கலன்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கட்கர் கலன் நகரத்தின் அமைவிடம்
கட்கர் கலன் is located in இந்தியா
கட்கர் கலன்
கட்கர் கலன்
கட்கர் கலன் (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°07′00″N 76°08′00″E / 31.1167°N 76.1333°E / 31.1167; 76.1333
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்சாகித் பகத் சிங் நகர்
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்144512[1]
வாகனப் பதிவுPB-32

கட்கர் கலன் (Khatkar Kalan) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சாகித் பகத் சிங் நகர் மாவட்டத்தில் அமைந்த ஊர் ஆகும். இந்த ஊரில் இந்திய விடுதலை இயக்க வீரர் பகத் சிங்கின் நினைவிட அருங்காட்சியகம் 2009-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2][3][3]இந்த அருங்காட்சியகத்தில் பகத் சிங் உடலை எரித்த சாம்பலின் ஒரு பகுதி மற்றும் அவர் இறுதியாக அணிந்த ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அருங்காட்சியகத்தில் பகத் சிங் இறக்கம் போது கையில் வைத்திருந்த, (பகத் சிங்கின் கையொப்பமிட்ட) பகவத் கீதை] நூலின் நகல் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nawanshahr district pin codes". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2022-03-12.
  2. "Bhagat Singh memorial in native village gets go ahead". Indo-Asian News Service. 30 January 2009 இம் மூலத்தில் இருந்து 1 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151001150011/http://www.thaindian.com/newsportal/uncategorized/bhagat-singh-memorial-in-native-village-gets-go-ahead_100149026.html. பார்த்த நாள்: 22 March 2011. 
  3. 3.0 3.1 Dhaliwal, Sarbjit; Amarjit Thind (23 March 2011). "Policemen make a beeline for museum". The Tribune (India) இம் மூலத்தில் இருந்து 1 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151001150359/http://www.tribuneindia.com/2011/20110323/punjab.htm. பார்த்த நாள்: 29 October 2011. 
  4. "Chapter XIV (f)". Gazetteer Jalandhar. Department of Revenue, Rehabilitation and Disaster Management, Government of Punjab. Archived from the original on 1 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  5. "Chapter XV". Gazetteer Nawanshahr. Department of Revenue, Rehabilitation and Disaster Management, Government of Punjab. Archived from the original on 1 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்கர்_கலன்&oldid=3662468" இலிருந்து மீள்விக்கப்பட்டது