கடோலினியம் பெர்யிரேனேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
14020-44-1 15078-75-8 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
பண்புகள் | |
Gd(ReO4)3 | |
கரைதிறன் | நீர் மற்றும் எத்தனாலில் கரையும்.[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கடோலினியம் பெர்யிரேனேட்டு (Gadolinium perrhenate) Gd(ReO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]ஐதரசன் பெராக்சைடின் முன்னிலையில் பெர்யிரேனிக் அமிலக் கரைசலில் (240 கிராம்/லி) அதிகப்படியான கடோலினியம் ஆக்சைடைக் கரைப்பதன் மூலம் இதைப் பெறலாம். இதில் இருந்து நீரேற்றுகள் வீழ்படிகின்றன.[2] நான்கு நீரேற்றிலுள்ள நீரை இழக்கச் செய்து நீரிலி வடிவ கடோலினியம் பெர்யிரேனேட்டு தயாரிக்கப்படுகிறது. [3]
வேதிப்பண்புகள்
[தொகு]நீரிலி வடிவ கடோலினியம் பெர்யிரேனேட்டு அதிக வெப்பநிலையில் சிதைந்து கடோலினியம் ஆக்சைடு மற்றும் இரேனியம் ஏழாக்சைடை உருவாக்குகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Plyushchev, V. E.; Varfolomeev, M. B. Anhydrous perrhenates of rare earth metals(in உருசிய மொழி). Zhurnal Prikladnoi Khimii (Sankt-Peterburg, Russian Federation), 1968. 41 (8): 1643-1646. ISSN: 0044-4618.
- ↑ 2.0 2.1 Varfolomeev, M. B.; Plyushchev, V. E. Europium and gadolinium perrhenates(in உருசிய மொழி). Zhurnal Neorganicheskoi Khimii, 1967. 12 (2): 353-358. ISSN: 0044-457X.
- ↑ Varfolomeev, M. B.; Ivanova, E. D.; Lunk, Kh. I.; Hilmer, W.; Shamrai, N. B. Thermal stability of rare earth element perrhenate tetrahydrates (Ln(ReO4)3.4H2O)(in உருசிய மொழி). Zhurnal Neorganicheskoi Khimii, 1984. 29 (12): 2995-2998. ISSN: :0044-457X.