உள்ளடக்கத்துக்குச் செல்

கடாரம் மீதான சோழர் படையெடுப்பு (1068)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரராஜேந்திர சோழனின் நடுகற்கள் கடாரம் (தற்போதைய மலேசியாவின் கெடா) மீதான சோழர் கடற்படையின் படையெடுப்பினை பதிவு செய்துள்ளது. கடாரத்து இளவரசன் ஒருவன் தான் முடியைப் பெற்றுக் கொள்ள உதவி கேட்டு வீரராஜேந்திர சோழனை அணுகியதற்கு உதவும் முகமாக கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டது என்று மூல ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.[1]

உசாத்துணை நூல்

[தொகு]
  1. Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia. Institute of Southeast Asian Studies. 2009. p. 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9812309373.