உள்ளடக்கத்துக்குச் செல்

கடலை அசுவுணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடலை அசுவுணி
நிறைவுடலி கடலை அசுவுணியும் அதன் அணங்கும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. pisum
இருசொற் பெயரீடு
Acyrthosiphon pisum
Harris, 1776
துணையினம்
  • A. pisum pisum (type)
  • A. pisum ononis Koch, 1855
  • ?A. pisum spartii Koch, 1855
  • ?A. pisum destructor Johnson, 1900

கடலை அசுவுணி(Acyrthosiphon pisum), அசுவுணிக் குடும்பத்தைச் சேர்ந்த சாற்றை உறிஞ்சிக் குடிக்கும் அசுவுணி ஆகும். இது அவரைக் குடும்பத்தாவரங்களான கடலை, ஆல்பால்பா முதலான தாவரங்களின் சாற்றை உறிஞ்சுகின்றன.[1] கடலை அசுவுணிகள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாக சக்தியைத் தன்வயப்படுத்துகின்றன என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. van Emden, H. & Harrington, R. Aphids As Crop Pests. (CABI, 2007).
  2. http://www.nature.com/srep/2012/120816/srep00579/full/srep00579.html?WT.ec_id=SREP-631-20120903 பார்க்கப்பட்ட நாள் 04.11.2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலை_அசுவுணி&oldid=2193495" இலிருந்து மீள்விக்கப்பட்டது