கடலூர் சண்டை (1758)
Appearance
கடலூர் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் ஆங்கில மைசூர் போர் அமெரிக்கப் புரட்சிப் போரின் பகுதி |
|||||||
கடலூர் சண்டை, 29 செப்டம்பர் 1758 |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பெரிய பிரித்தானியா | பிரான்ஸ் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜார்ஜ் போகக் | கோம்டே த'சே | ||||||
பலம் | |||||||
10 கப்பல்கள் | 9 கப்பல்கள் | ||||||
இழப்புகள் | |||||||
29 பேர் இறப்பு 89 பேர் காயம் | 600 பேர் இறப்பு |
கடலூர் சண்டை (Battle of Cuddalore ) என்பது பிரித்தானிய கப்பற்படைக்கும் பிரெஞ்சு கப்பற்படைக்கும் இடையில் நடைபெற்ற கடற் சண்டையாகும். ஏழாண்டுப் போரின் பகுதியான இது ஏப்ரல் 29, 1758இல் இந்தச் சண்டை நடந்தது; பிரெஞ்சுக் கடற்படைக்கு சிறிய வெற்றியுடன் முடிந்தது.
கப்பல்கள்
[தொகு]பிரிட்டின் (ஜார்ஜ் போகக்)
[தொகு]- யார்மூத் 64 (பிளாக்)
- கிம்பெர்லாந்து
- எலிசபெத்
- நேவ்காச்ட்லே
- ப்ரோடேச்டோர்
- குயின்போரோ
- சாலிச்புரி
- டைகர்
- வேமௌத்
பிரான்ஸ் (த'அசே)
[தொகு]- சோடியாக்யூ (74 பீரங்கிகள், பிளாக்)
- வேண்கஐர் (54 பீரங்கிகள்)
- பியன்-ஐமீ (58)
- காண்ட்டீ (44)
- செயின்ட்-லூயிஸ் (50)
- மொராஸ் (44)
- சில்பைட் (36)
- டியூ டி ஓர்லியான் (50)
- டியூ தே பொர்கோன் (60)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kronoskaf.com, Combat of Cuddalore, retrieved 21 May 2011