உள்ளடக்கத்துக்குச் செல்

கடப்பாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடப்பாரை

கடப்பாரை ஒரு முனை கூர்மையானதும் மறு முனை சற்று தட்டையானதுமாக உலோகத்தால், குறிப்பாக இரும்பினால் தயாரிக்கப்படும் கருவி ஆகும். விவசாயப் பயன்பாடுகளுக்கும், தரையில் விட்டம் குறைவான துளை போடுவதற்கும், சுரங்கம் அமைப்பதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் கருவி இது.[1][2][3]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. DeLaRonde, Joe. Blacksmithing basics for the homestead. Layton, Utah: Gibbs Smith, Publisher, 2008. Print. 104.
  2. Kahu. "Ancient Hawaiian Groundbreaking Blessing for Health Facility". Hawaii Cultural Services. Retrieved 26 June 2019.
  3. Griffith, Nathan. Husbandry: the surest, cheapest way to leisure, plenty prosperity, and contentment, plainly illustrated. Trout Valley, W. Va.: Cobblemead Publications, 1998. 30. Print.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடப்பாரை&oldid=4164933" இலிருந்து மீள்விக்கப்பட்டது