கடக்கால் தேவி கோயில்
Appearance
கடக்கால் தேவி கோயில், இந்தியா, கேரளா, கொல்லம் மாவட்டத்தில் கடக்கால் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.[1] இதன்மூலவர் கடக்காலம்மா ஆவார். இக்கோயிலில் சிலையோ பூசாரியோ இல்லை.
திருவிழாக்கள்
[தொகு]இக்கோயிலின் மிக முக்கியமான நாள் திருவாதிரை நட்சத்திரம் மலையாள மாதமான கும்பத்தில் நடைபெறுகின்ற கடக்கல் அம்மாவின் பிறந்த நாள் ஆகும். இங்கு கடக்கால் திருவாதிரை, பொங்கல், திருமுடி எழுநெல்லெத்து, குருழி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Triumph and tragedy in Travancore, Annals of Sir CP’s 16 years – Sreedhara Menon The history of trade union movement in Kerala – K Ramachandran Nair Kadakkal rebellion Kerala State archives – Ed J Rejikumar From Petitions to Protest - A Study of the Political Movements in Travancore 1938-1947- M. Sumathy Proceedings of the Indian History Congress, Volume 67, Kadakkal revolt - a marginalized event in Travancore history M Karunakaran Role of peasants in the Kadakkal riot – R Natarajan (AIHC proceedings 1994) Katakkal – Kallara - Pangod riots of 1938 – K K Kusuman (JOKS, Vol3-4 1976)