உள்ளடக்கத்துக்குச் செல்

கங்மிலா சைசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்மிலா சைசா
Hangmila Shaiza
இந்தியா நாடாளுமன்றம்
for மணிப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கங்மிலா கஷுங்

(1920-09-19)19 செப்டம்பர் 1920
இறப்பு3 ஆகத்து 1997(1997-08-03) (அகவை 76)
உக்ருல் மாவட்டம், மணிப்பூர், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஜனதா கட்சி
துணைவர்(கள்)
Yangmaso Shaiza
(தி. 1949; இற. 1984)
பிள்ளைகள்6
வாழிடம்(s)தாங்க்ரே, உக்ருல் மாவட்டம், மணிப்பூர்

கங்மிலா சைசா (Hangmila Shaiza)(19 செப்டம்பர் 1920 - 3 ஆகத்து 1997) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மணிப்பூர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் 1990 முதல் 1991 வரை உக்ருல் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.[2]

1984-ல் மணிப்பூரின் முதலமைச்சராக இருந்த இவரது கணவர் யாங்மாசோ சைசா படுகொலை செய்யப்பட்ட பின்னர் சைசா அரசியலில் ஈடுபட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A Brief Biological Sketch of Hangmila Shaiza: First Woman MLA in the Manipur Legislative Assembly". 27 March 2017. https://easternmirrornagaland.com/a-brief-biographical-sketch-of-hangmila-shaiza-first-woman-mla-in-the-manipur-legislative-assembly/. 
  2. Elections and political dynamics, by A. Prafullokumar Singh; published 2009, by Mittal Publications
  3. Electoral Politics and Women: With a Special Reference to Manipur, India, by Th. Binarani Devi; published 2014, in the International Journal of Interdisciplinary and Multidisciplinary Studies; Vol 1, No.4, 68-74
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்மிலா_சைசா&oldid=3682175" இலிருந்து மீள்விக்கப்பட்டது