கங்னம் ஸ்டைல்
Appearance
"கங்னம் ஸ்டைல்" | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
சை இன் இசையில் | ||||||||
சை 6 (சிக்ஸ் ரூல்ஸ்), பகுதி 1 ஆல்பத்திலிருந்து | ||||||||
வெளியீடு | சூலை 15, 2012 | |||||||
இசை வகை | பாப்[1][2] | |||||||
நீளம் | 3:39 | |||||||
முத்திரை | வொய்ஜி, ரிபப்ளிக், ஸ்கூல்பாய் | |||||||
எழுத்தாளர்(கள்) | சை , யோ கன் யங் | |||||||
தயாரிப்பாளர் | பார்க் ஜே-சாங், யோ கன் யங்[3] | |||||||
|
கங்னம் ஸ்டைல் என்பது ஜூலை 15, 2012 வாக்கில் தென் கொரிய இசைக்கலைஞர் சையால் வெளியிடப்பட்ட நிகழ்பட பாடலாகும். டிசம்பர் 6, 2012 வரை, இந்த இசை நிகழ்படத்தை யூடியூபில் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வீடியோ, யூடியூப்பில் இதுவரை அதிக தடவை பார்க்கப்பட்ட வீடியோ என்ற சரித்திரத்தைப் படைத்தது. இந்தத் தகவலை யூடியூப் தளம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.[4] இதற்கு முன்பு கனடாவின் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் பேபி என்ற வீடியோதான் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற பெருமையை வகித்திருந்தது. 2010-ல் வெளியிடப்பட்ட அந்த வீடியோ இதுவரை 136 கோடி தடவைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ Fisher, Max. "Visual music: How 'Gangnam Style' exploited K-pop's secret strength and overcame its biggest weakness". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் 2012-11-11.
- ↑ Cochrane, Greg. "Gangnam Style the UK's first K-pop number one". BBC. பார்க்கப்பட்ட நாள் 2012-11-11.
- ↑ (2012) Album notes for Gangnam Style by Psy. Universal Republic.
- ↑ officialpsy (2012-11-08). "PSY – GANGNAM STYLE (강남스타일) M/V" (YouTube).