ககயான் ஆறு
Appearance
ககயான் ஆறு Cagayan River (Bannag) | |
Rio Grande de Cagayan, Ilog ng Kagayan | |
River | |
இசபெல்லா மாநகராட்சியூடாகப் பாயும் ககயான் ஆறு.
| |
நாடு | பிலிப்பீன்சு |
---|---|
பகுதி | ககயான் பள்ளத்தாக்கு |
கிளையாறுகள் | |
- இடம் | சீசோ ஆறு, மகட் ஆறு |
- வலம் | இல்லகன் ஆறு, பினக்கனுவன் ஆறு |
உற்பத்தியாகும் இடம் | |
- அமைவிடம் | கரபல்லோ மலைகள் |
- ஆள்கூறு | 16°11′08″N 121°08′39″E / 16.18556°N 121.14417°E |
கழிமுகம் | ககயானி ஆறின் வாய் |
- அமைவிடம் | பபுயன் கால்வாய், அப்பாரி, ககயான் |
- elevation | 0 மீ (0 அடி) |
- ஆள்கூறு | 18°20′00″N 121°37′00″E / 18.33333°N 121.61667°E |
நீளம் | 505 கிமீ (314 மைல்) |
வடிநிலம் | 27,280 கிமீ² (10,533 ச.மைல்) |
ககயான் ஆறின் வடிகாலமைப்புத் தொகுதி மற்றும் லூசோன் தீவிலுள்ள துணை ஆறு, பிலிப்பீன்சு
|
ககயான் ஆறு (Cagayan River) அல்லது ரியோ கிரனடே டி ககயான் என்பது பிலிப்பைன்சுத் தீவுகூட்டத்தின் மிகப்பெரியதுமான நீளமானதுமான ஆறாகும்[1]. இது லூசோன் தீவுன் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ககயான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. நுவ்ந்வா விஸ்காயா, குவிரினோ, இசபெல்லா மற்றும் ககயான் மாகாணங்களை இது கடந்து செல்கின்றது. இதன் நீளம் 505 கிலோமீற்றர் ஆகும். இக்ககயான் ஆறானது பிலிப்பைன்சில் மீதமுள்ள முதன்மை காடுகளினூடாகப் பாய்கின்றது. இது பல்வேறு தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் வாழ்வாதாரமாக அமைகின்றது. நுவ்ந்வா விஸ்காயா, குவிரினோ, இசபெல்லா மற்றும் ககயான் போன்ற பிரதேசங்களில் சனத்தொகை 02 மில்லியனுக்கும் அதிகமாகும். அம்மக்களுக்கு இக்ககயான் ஆற்றினால் பெரும் நன்மைகள் விளைகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kundel, Jim (June 7, 2007). "Water profile of Philippines". Encyclopedia of Earth. பார்க்கப்பட்ட நாள் 2008-09-30.