ககன்தீப் கௌர்
Appearance
ககன்தீப் கௌர் Gagandeep Kaur | |
---|---|
பிறப்பு | 1988 (அகவை 35–36) பட்டியாலா, பஞ்சாப், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
பணி | வில்லாளர் |
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
பெண்கள் வில்வித்தை | ||
நாடு இந்தியா | ||
பொதுநலவாய விளையாட்டுக்கள் | ||
2010 தில்லி | கலப்பு அணி | |
Universiade | ||
2011 சென்சென் | கலப்பு அணி |
ககன்தீப் கௌர் (Gagandeep Kaur) இந்தியாவைச் சேர்ந்த வில்வீராங்கனையாவார். வில்வித்தை மகளிர் கூட்டு அணியில் இயானோ அன்சுதா மற்றும் பாக்யபதி சானுவுடன் சேர்ந்து மலேசியாவை தோற்கடித்து பதக்கம் (வெண்கலம்) வென்ற பஞ்சாபிலிருந்து போட்டியிட்ட முதல் வில்வித்தை வீராங்கனை என்ற சிறப்புக்கு உரியவரானார்.[1] இவரது எதிர்பாராத இந்த சாதனைக்காக பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கி இவரை கௌரவித்தது.[2]