ஔவையார் (அறநூல் புலவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஔவையார் பலருள் அறநெறிப் பாடல்களைப் பாடிய ஔவையார் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்ட அறநூல்கள்

  • ஆத்தி சூடி
  • கொன்றை வேந்தன்
    • இவை இரண்டும் நூலின் முதலில் தொடங்கும் தொடரால் பெயர் பெற்றவை
  • நல்வழி
  • மூதுரை
    • இவை இரண்டும் நூலில் சொல்லப்படும் பொருளின் தன்மையால் பெயர் பெற்றவை.
    • மூதுரை நூலை 'வாக்குண்டாம்' எனவும் வழங்குவர். இது நூலின் முதலில் தொடங்கும் தொடரால் அமைந்த பெயர்

அசதிக் கோவை என்னும் கிடைக்காத நூல் இந்த நூற்றாண்டில் இவரால் பாடப்பட்டது என்பது மு. அருணாசலம் கருத்து.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔவையார்_(அறநூல்_புலவர்)&oldid=3282800" இலிருந்து மீள்விக்கப்பட்டது