ஓல்மியம் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓல்மியம் நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஓல்மியம் மோனோ நைட்ரைடு, அசானிலிடைன் ஓல்மியம்
இனங்காட்டிகள்
12029-81-1
ChemSpider 21241596
EC number 234-736-0
InChI
  • InChI=1S/Ho.N
    Key: YKIJUSDIPBWHAH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82818
SMILES
  • [Ho]#N
பண்புகள்
HoN
வாய்ப்பாட்டு எடை 178.94 g·mol−1
அடர்த்தி 10.6 கி/செ.மீ3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஓல்மியம் நைட்ரைடு (Holmium nitride) என்பது HoN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3][4][5] ஓல்மியமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

நன்றாக அரைக்கப்பட்ட ஓல்மியம் உலோகம் , இதன் நீரேற்று அல்லது நைட்ரசன் இரசக்கலவையை 800 முதல் 1000 செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் ஓல்மியம் நைட்ரைடை தயாரிக்கலாம்.

பண்புகள்[தொகு]

ஓல்மியம்(III) தெலூரைடை இண்டியம்(III) தெலூரைடில் கரைத்து HoInTe3 கட்ட சுற்றுருகல் வெப்பநிலை 890 கெல்வின் வெப்பநிலை கொண்ட திண்மக் கரைசலை உருவாக்கலாம்.[6]

Ho2Te3 + In2Te3 → 2 HoInTe3

இயற்பியல் பண்புகள்[தொகு]

ஓல்மியம் நைட்ரைடு கனசதுரப் படிக வடிவத்தில் படிகமாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Lide, David R. (29 June 2004) (in en). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition. CRC Press. பக். 4-60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-0485-9. https://www.google.ru/books/edition/CRC_Handbook_of_Chemistry_and_Physics_85/WDll8hA006AC?hl=en&gbpv=1&dq=Holmium+nitride+HoN&pg=SA4-PA60&printsec=frontcover. பார்த்த நாள்: 30 January 2024. 
  2. "Holmium Nitride" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  3. "WebElements Periodic Table » Holmium » holmium nitride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  4. (in en) Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices. U.S. Environmental Protection Agency, Office of Toxic Substances. 1980. பக். 175. https://www.google.ru/books/edition/Toxic_Substances_Control_Act_TSCA_Chemic/fkkJPwbY93gC?hl=en&gbpv=1&dq=Holmium+nitride+HoN&pg=RA4-PA175&printsec=frontcover. பார்த்த நாள்: 30 January 2024. 
  5. Perry, Dale L. (19 April 2016) (in en). Handbook of Inorganic Compounds. CRC Press. பக். 193. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-1462-8. https://www.google.ru/books/edition/Handbook_of_Inorganic_Compounds/SFD30BvPBhoC?hl=en&gbpv=1&dq=Holmium+nitride+HoN&pg=PA197&printsec=frontcover. பார்த்த நாள்: 30 January 2024. 
  6. Akhmedova, J. A.; Agaev, A. B.; Rustamov, P. G. Indium sesquitelluride-holmium sesquitelluride system(in உருசிய மொழி). Neorganicheskie Materialy, 1992. 28 (2): 2009-2010. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-337X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்மியம்_நைட்ரைடு&oldid=3895539" இலிருந்து மீள்விக்கப்பட்டது