ஓல்க்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்ஹோன்
Baikal ol'chon ri südosten.jpg
தென்கிழக்கு அல்ஹோன்
புவியியல்
அமைவிடம்பைக்கால் ஏரி
பரப்பளவு730 km2 (280 sq mi)
உயர்ந்த புள்ளிசீமா மலை
நிர்வாகம்
மாவட்டம்சைபீரியா
ஓப்லஸ்துஇர்கூத்ஸ்க் ஓப்லஸ்து
மக்கள்
மக்கள்தொகை1,500
இனக்குழுக்கள்புர்யாத்
Olchon1.jpg

அல்ஹோன் அல்லது அல்கோன் (உருசியம்: Ольхо́н, ஆங்கில மொழி: Olkhon) என்பது உலகின் நான்காவது பெரிய ஏரிசூழ் தீவு ஆகும். இது சைபீரியாவின் கிழக்கில் பைக்கால் ஏரியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 730 சதுர கிலோமீட்டர்கள். இத்தீவின் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது எனினும் இங்கு மழைப்பொழிவு குறைவாக உள்ளது (ஆண்டுக்கு 240 மிமீ).[1]

சான்றுகள்[தொகு]

  1. "Olkhon island". irkutsk.org. 2006-10-22 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்க்கான்&oldid=2064350" இருந்து மீள்விக்கப்பட்டது