ஓலா வாடகை வண்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எயன்ஐ டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிட்டெடு
ANI Technologies Pvt. Ltd.
வகைதனியார் நிறுவனம்
வர்த்தக பெயர்ஓலா
நிறுவனர்(கள்)பவிசு அகர்வால்
முக்கிய நபர்கள்
  • பவிசு அகர்வால் (CEO)
  • அங்கிட் பாதி (CTO)
தொழில்துறைதொழினுட்பம்
சேவைகள்வாடகையுந்து, வாடகை வாகனங்கள்
வருமானம்418.25 கோடி
(US$54.83 மில்லியன்)
[1]
இலாபம்Rs. −754.87 crore (US$ −0.1 billion)
பணியாளர்7000

ஓலா கேப்ஸ் (Ola Cabs) என்பது போக்குவரத்து வலை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் முதன்முதலில் தொலை தொடர்பு மூலமாக மும்பையில் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கியது. இது படிப்படியாக உயர்ந்து மேலும் தனது சேவையை பெங்களூரிலும் தொடர்ந்தது. 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி அன்று பாவேசு அகர்வால் என்பவரால் துவங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதவாக்கில் 100 நகரங்களில் 2,00,000 வாடகைக் கார்களைக் கொண்டு பெருகியுள்ளது. தற்போதைய சூழலில் இந்நிறுவனம் தொழிலாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் முற்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chakraborty, Sayan (23 June 2016). "Ola revenue rises eight-fold to Rs418 crore". Mint. 27 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது ஓலா தி இந்து தமிழ் 4 செப்டம்பர் 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலா_வாடகை_வண்டிகள்&oldid=3334710" இருந்து மீள்விக்கப்பட்டது