ஓலப்பாளையம் ராமசாமி கவுண்டர்
Appearance
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
ராமசாமி கவுண்டர் கொங்குநாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
ராமசாமி கவுண்டர் 1916 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஓலப்பாளையம் கிராமத்தில் பிறந்தார். இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். அவர் பர்மாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார், அதற்காக அவர் கைது செய்யப்பட்டு ரங்கூனில் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mahotsav, Amrit. "Ramaswamy Gounder". Azadi Ka Amrit Mahotsav, Ministry of Culture, Government of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-10-01.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Lions District directory.