ஓம்மணி வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓம்மணி வர்மா
200, நாரைனி
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
தொகுதிநாரைனி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஓம்மணி வர்மா

1985
உத்தரப் பிரதேசம்
குடியுரிமைஇந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பவான் குமாரி வர்மா
வாழிடம்(s)நாரைனி, உத்தரப் பிரதேசம்
தொழில்சமூகப்பணி
புனைப்பெயர்வெர்மாஜி

ஓம்மணி பவன் வர்மா (Ommani Verma) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், உத்தரப்பிரதேசத்தின் நரனி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் 2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் கிரண் வர்மாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3] வர்மா உத்தரப்பிரதேசத்தின் கோலி இனத்தைச் சேர்ந்தவர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "UP Election Result: महिला विधायक देने के मामले में BJP नंबर 1, जानिए कांग्रेस की कितनी उम्मीदवारों को मिली जीत" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
  2. "आधी आबादी ने दिखाई पूरी ताकत : उप मुख्यमंत्री केशव प्रसाद मौर्य को शिकस्त देने से पल्लवी का कद बढ़ा" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
  3. "Naraini Election Result 2022 LIVE Updates: Ommani Varma of BJP Wins" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
  4. "यूपी में बीजेपी की जीत में कोली समाज ने निभाई अहम भूमिका" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்மணி_வர்மா&oldid=3818459" இலிருந்து மீள்விக்கப்பட்டது