ஓசியான் வட்டம்
Jump to navigation
Jump to search
ஓசியான் வட்டம் (இந்தி : ओसियां तहसील), இந்திய மாநிலமான ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ளது.[1]
அரசியல்[தொகு]
இந்த வட்டத்தில் உள்ள ஊர்கள் லோஹாவத், ஓசியான் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ளன. ஓசியான் தொகுதி மட்டும் பாலி மக்களவைத் தொகுதியிலும், ஏனைய தொகுதிகள் ஜோத்பூர் மக்களவைத் தொகுதியிலும் உள்ளன.[1]