ஓசியான் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓசியான் வட்டம் (இந்தி : ओसियां तहसील), இந்திய மாநிலமான ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ளது.[1]

அரசியல்[தொகு]

இந்த வட்டத்தில் உள்ள ஊர்கள் லோஹாவத், ஓசியான் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ளன. ஓசியான் தொகுதி மட்டும் பாலி மக்களவைத் தொகுதியிலும், ஏனைய தொகுதிகள் ஜோத்பூர் மக்களவைத் தொகுதியிலும் உள்ளன.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசியான்_வட்டம்&oldid=3547111" இலிருந்து மீள்விக்கப்பட்டது