ஒவாம்போ மொழி
Appearance
Ovambo | |
---|---|
Oshiwambo | |
நாடு(கள்) | அங்கோலா நமீபியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 670,000 (date missing) |
Standard forms | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | kj |
ISO 639-2 | kua |
ISO 639-3 | kua |
The distribution of Oshiwambo languages in நமீபியா. |
ஒவாம்போ மொழி அல்லது அம்போ மொழி என்பது அங்கோலா மற்றும் வட நமிபியாவில் வழங்கப்படும் வட்டாரவழக்குகள் ஆகும். இதில் குவான்யமாவும் இந்தோங்காவுமே பரவலாக பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இம்மொழி ஏறத்தாழ 6.7 இலட்ச மக்களால் பேசப்பட்டுவருகிறது.