இந்தோங்க மொழி
தோற்றம்
| Ndonga | |
|---|---|
| Owambo | |
| நாடு(கள்) | நமீபியா மற்றும் தெற்கு அங்கோலா |
| பிராந்தியம் | Ovamboland |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 690,000 (date missing) |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | ng |
| ISO 639-2 | ndo |
| ISO 639-3 | ndo |
இந்தோங்க மொழி அல்லது ஒசிவாம்போ மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தைசேர்ந்த பண்டு மொழிகளுள் ஒரு மொழி ஆகும். இம்மொழி நமிபியாவிலும் அன்கோலவிலும் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஏழு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி குவான்மய மொழியுடன் மிக நெருங்கியது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Namiweb.com". Namibweb.com. Archived from the original on 2013-02-13. Retrieved 2013-03-16.