ஒளி பற்றிய ஆய்வுக் கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1690 பதிப்பு

ஒளி பற்றிய ஆய்வுக் கட்டுரை (Treatise on Light, பிரெஞ்சு மொழி: Traité de la Lumière) என்பது, டச்சுப் பல்துறை அறிஞர் கிறித்தியான் ஐகன்சு 1690 இல் எழுதிய அவருடைய ஒளியின் அலைக் கோட்பாட்டைப் பற்றிய ஒரு புத்தகமாகும். "டையோப்ட்ரிக்" (Dioptrique) எனும் நூலில் எழுதப்பட்டுள்ள டேக்கார்ட்டின் கோட்பாட்டை இடம் பெயர்க்கும் ஐகன்சின் நோக்கமே இதன் துவக்கமாகும். "ஆப்டிக்ஸ்" (Opticks) என்ற நூலில் கூறப்பட்டுள்ள நியூட்டனின் கோட்பாட்டிற்கு ஒரு வரலாற்றுப் போட்டியாகவே ஐகன்சின் கோட்பாடு பார்க்கப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]