உள்ளடக்கத்துக்குச் செல்

ஒளிநாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளிநாடாக்களின் தொகுப்பு

ஒளிநாடா (Videotape) என்பது பொதுவாக கூடுதல் ஒலியுடன் காணொளிகளைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் காந்த நாடாவாகும். சேமிக்கப்பட்ட தகவல்கள் தொடரிமக் குறிகை அல்லது இலக்கக் குறிகை வடிவத்தில் இருக்கலாம். ஒளிநாடா பதிவுகள் (வி. டி. ஆர்.), பொதுவாக, காணொளி நுண்பெட்டகப் பதிவுகளிலும் (வி. சி. ஆர்.), நிகழ்படக்கருவியிலும் பயன்படுத்தப்படுகிறது. இதய துடிப்பலைஅளவி மூலம் தயாரிக்கப்படும் தரவு போன்ற அறிவியல் அல்லது மருத்துவத் தரவுகளை சேமிக்க ஒளிநாடாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிநாடா&oldid=3955054" இலிருந்து மீள்விக்கப்பட்டது