ஒலகோனுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலகோனுடு (மொங்கோலியம்:Олхуноуд, Олхонууд, Олгонууд) என்பது செங்கிஸ் கானின் தாய் ஓவலுன் பிறந்த பழங்குடி இனம் ஆகும். இந்த இனம் நைமர்களைத் தோற்கடிக்கச் செங்கிஸ் கானுக்கு உதவி செய்தது. இவர்கள் கொங்கிராடு இனத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் ஆவர். இந்த இன மக்கள் இன்னும் மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்திலும் மற்றும் சீனாவின் உள் மங்கோலியா மாகாணத்திலும் வாழ்கின்றனர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. History of Yuan
  2. 《新元史》New Yuan History
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலகோனுடு&oldid=3523495" இலிருந்து மீள்விக்கப்பட்டது