ஒரென்ஸ் பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரென்ஸ் பெருங்கோவில்
Ourense Cathedral
Cabeceira da catedral de Ourense.jpg
பெருங்கோவிலுடன் கூடிய எண்கோண விளக்குக் கோபுரம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஒரென்ஸ், கலீசியா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்42°20′11″N 7°51′46″W / 42.336444°N 7.862861°W / 42.336444; -7.862861ஆள்கூறுகள்: 42°20′11″N 7°51′46″W / 42.336444°N 7.862861°W / 42.336444; -7.862861
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
மாவட்டம்ஒரென்ஸ் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1931
கட்டிடக்கலை வகைபெருங்கோவில்
கட்டிடக்கலைப் பாணிபிரதானமாக கோதிக் கட்டிடக்கலையே
நிறைவுற்ற ஆண்டு1220

ஒரென்ஸ் பெருங்கோவில் (Ourense Cathedral, Catedral de Ourense or Catedral do San Martiño) என்பது வட மேற்கு எசுப்பானியாவின் ஒரென்ஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில். இது 1931 ஆம் ஆண்டில் பாரம்பரியக் களமாக பதிவு செய்யப்பட்டது. 1220 ஆம் ஆண்டில் இதனுடைய கட்டுமானப்பணிகள் நிறைவுற்றிருக்க வேண்டும். இது பிரதானமாக கோதிக் வடிவிலேயே அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க[தொகு]

  • José Manuel García Iglesias (ed.): La Catedral de Ourense, Laracha 1993, ISBN 84-86614-68-6 (எசுப்பானியம்)
  • José Camón Aznar. La escultura y la rejería españolas del siglo XVI. Summa Artis. Historia general del arte. Vol. XVIII. Espasa Calpe, Madrid 1961. (எசுப்பானியம்)